தற்போது கிடைத்த செய்தி..யாழில் இன்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று.!!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டன.

யாழில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுன்னாகத்தை சேர்ந்தவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.இன்று யாழில 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.அத்துடன் கோப்பாய், உடுவில், சுன்னாகத்தை சேர்ந்தவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மருதனார்மடம் உப கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.