சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழ். திருநெல்வேலிச் சந்தைக்குள்ளும் புகுந்தது கொரோனா..!!

யாழ்.திருநெல்வேலி சந்தையிலும் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி சந்தை வியாபாரிகளிற்கு நேற்று முன்தினம் (16) நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 200 பேருக்கும் அதிகமானவர்களிடம் மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகின.இதில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.