இதனால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்!! 2 வருடமாக பாறைக்கு அடியில் வசிக்கும் அதிசய மனிதன்!!

2 ஆண்டுகளாக 35 வயதான நபர் ஒருவர் பாறைக்கு அடியில் உள்ள சிறிய இடைவெளிக்குள் வசித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராண்டி பெற்றோரை இழந்ததை அடுத்து, பெற்றோர் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத விரக்தியில் பாறைகளின் இடுக்குகளில் உள்ள இடைவெளிக்குள் சென்று வசிக்கத் தொடங்கியுள்ளார். பெற்றோரை இழந்த விரக்தியில் மற்றவர்கள் யாருடனும் பேச விரும்பவில்லை ராண்டி.பிறருடன் பேச விரும்பாத ராண்டி, தனிமையில் மன விரக்தியில் பாறைகளின் இடைவெளிக்குள் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதனை எப்படியோ கண்டுபிடித்து உண்வளிக்க வந்த ஆர்வலர்கள் சிலர், இவரிடம் எல்லாரையும் போல் பொது இடத்தில் வாழ்வதற்கு அழைப்பு விடுத்தும், ராண்டி அதனை ஏற்று வெளி உலகிற்கு வந்து வாழ விரும்பவில்லை எனவும் உறுதியாக கூறிவிட்டார்.