சற்று முன்னர் கிடைத்த செய்தி..கொழும்பு உச்ச நீதிமன்ற கட்டிடத்தில் பாரிய தீ விபத்து..!!

கொழும்பு உச்சநீதிமன்ற கட்டட வளாகத்தில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு படையின் 9 வண்டிகள் தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.