வட இலங்கையில் வாழும் சின்னஞ்சிறு தமிழ்ச் சிறுமியின் அனைவரையும் ஆச்சரியப்படவைத்த அற்புதப் படைப்பு!! குவியும் பாராட்டுக்கள்..!

வவுனியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் களிமண்ணில் தத்ரூபமாக பிள்ளையார் சிலை
ஒன்றை செய்துள்ளமை அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. வவுனியா நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுமியே இந்த சாதனையைப் படைத்துள்ளார். நெளுக்குளம் பத்திரகாளி அம்மன் அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த இந்த சின்னஞ்சிறு மாணவி உருவாக்கியுள்ள களிமண் பிள்ளையார் சிலையில், அத்தனை விடயங்களும் அற்புதமான முறையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கலை ஆர்வலர்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.