வெளிநாட்டுக்காரர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்ட தமிழரின் அதீத திறமை..!! வியந்து போய் கைதட்டி உற்சாகப்படுத்திய வெள்ளைக்காரர்கள்..!!

வழக்கமாகவே வெளிநாட்டு வாழ்க்கை, அங்குள்ள மனிதர்கள் என அவர்களைப்பற்றி நமக்குள் பெரிதாக ஒரு பிம்பம் இருக்கும். ஆனால், அந்த வெளிநாட்டுக்காரரே நம்மவர் ஒருவரைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர். அதிலும், ஒன்றரை நிமிடத்தில் அவர் நம் கலாச்சாரத்தை நடித்தும், ஆங்கிலத்தில் பேசியும் விளக்குவது நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.ஒவ்வொரு சுற்றுலாப் பிரதேசங்களிலும் கையேடுகள் இருப்பது வழக்கம். இவர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு அந்த, அந்தப்பகுதிகளை சுற்றிக்காட்டுவது வழக்கம். அந்தவகையில் இந்த இளைஞர் வெளிநாட்டுக்காரர்களுக்கு சுற்றிக்காட்டினார். அப்போது தன் உடல் அசைவால் பரதநாட்டியம், சிவபெருமான் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் கோலம், பரதத்தின் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கூறுகிறார்.கடைசியில் அந்த சுற்றுலாப் பயணிகளே ஆச்சர்யத்தில் மூழ்கி கைதட்டுகின்றனர்.இதை அந்தப் பகுதியில் இருந்த ஒருவர் காணொளியில் எடுத்து சமூக வலைத்தளத்தில் இதைப் பதிவேற்ற அது வைரலாகிவருகிறது. நீங்களே பாருங்கள்.ஆச்சரியத்தில் மூழ்கிப்போவீர்கள்.!

https://www.facebook.com/KumudamOnline/videos/687116581802334/