யாழ். நல்லூர் பிரபல ஐஸ்கிறீம் கடை சமையலறையில் தீ விபத்து..!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றின் சமையல் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாண பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக உடனடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக உடனடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து, தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.