சற்று முன் கிடைத்த செய்தி..யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. (உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் இதில் அடங்குவர்)யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் 1
தெல்லிப்பழை 3
அளவெட்டி 2
உரும்பிராய் 1
நவாலி 1
கீரிமலை 2
மானிப்பாய் 2
உடுவில் 2
இனுவில் 2
சங்கானை 1
பண்டத்தரிப்பு 1
சுன்னாகம் 2
கைதடி 1
ஏழாலை 3
காங்கேசன்துறை 1
சன்டிலிப்பாய் 1