கொழும்பு மாநகர முக்கிய ரயில் நிலையமொன்றில் தமிழ், சிங்கள மொழிகளுக்கு நேர்ந்த பரிதாபம்.!! முதலிடம் பிடித்த சீன மொழி..!!

கொழும்பு ரயில் நிலையத்தில் தமிழ்- சிங்கள மொழி புறக்கணிக்கப்பட்டு சீனா மற்றும் ஆங்கில மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை தொடர்பில் பலரும் விசனங்களை வெளிட்டுள்ளனர்.


கொழும்பு மவுண்ட் லவேனியா ( கல்கிஸை) புகையிரநிலையத்திலேயே இவ்வாறு குறித்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான தமிழ் சிங்கள் மக்கள் பயன்படுத்தும் குறித்த புகையிரத நிலையத்தில் நாட்டின் முக்கியமான இரு மொழிகளும் புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உட்புகுத்தப்பட்டமை தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.