யாழ். நல்லை மண்ணில் பக்திபூர்வமாக உதயமானது ‘சிவகுரு’ ஆதீனம்!

யாழ் நல்லை மண்ணில் ‘சிவகுரு’ ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.திருக்கார்த்திகைத் திருநாளான கடந்த (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில், நல்லூர் கந்தன் வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன், சிவகுரு ஆச்சிரமம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

நல்லூர்க் கந்தன் ஆலய வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன் சிவகுரு ஆதீனம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.ஆதினம் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.