சற்று முன்னர் கிடைத்த தகவல்..க.பொ.த சாதாரணதரப் பரீட்சை நடைபெறும் திகதியை அறிவித்தது கல்வியமைச்சு..!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.2021ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி மார்ச் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி கல்வி அமைச்சர் இந்த விடயத்தை அறிவித்ததுள்ளார்.இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பல திகதிகள் அறிவிக்கப்பட்ட மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.