கண்டி – போகம்பரைச் சிறைச்சாலைக் கைதிகள் 5 பஸ்களில் இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் சிறைச்சாலைகளுக்குச் சொந்தமான பஸ்களில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.