நாணயத்தாள்களைப் பயன்படுத்திய உடன் கைகளை நன்கு கழுவுமாறு இலங்கை அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் நாணயத்தாள்களில் நீண்ட நாட்கள் வாழக் கூடும் என்பதனால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாணயத்தாள்களைப் பயன்படுத்தும் போது உரிய சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.