கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகளை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் நாளையதினம் (21) தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.