பிரித்தானியாவின் கொலனித் தீவான அங்குவிலாவின் ஆளுனராக இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த திலினி டானியல் செல்வரத்னம் என்ற ஈழத்தமிழ் வம்சாவளி பெண்ணை பிரித்தானியா அரசு நியமித்துள்ளது.அங்குவிலா என்பது கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு பிரித்தானிய கொலனித் தீவு.