இலங்கை முழுவதும் கொரோனா தொற்று பரவக்கூடிய பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹண இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.