சற்று முன்னர் கிடைத்த செய்தி..யாழில் இன்று நடந்த 296 பேரின் பீ.சீ.ஆர் முடிவுகள்.!!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 296 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

வடமாகாணத்தில் ஏனையவர்களுக்கு போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.