உயர்தரத்தில் மிகக் குறைந்த தகைமையுடன் அரசாங்க வேலைவாய்ப்பு..முழு விபரங்களும் உள்ளே..!

நீங்கள் G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றவரா?

இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு. விவசாய திணைக்களத்தின் பண்ணை இலிகிதர்/ விதை தொழில்நுட்பவியலாளர்/ தேனீ செய்முறையாளர் போன்ற பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.தகைமை :- G.C.E A/L இல் குறைந்தது ஒரு பாடத்தில் சித்தியில் இருந்து விண்ணப்பிக்க முடியும் .முடிவுத் திகதி:- 15.12.2020. அதிகளவு வெற்றிடங்கள் இருப்பதனால், நாடெங்கிலும் இருந்து தகுதியான அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.