இன்று காலை திடீரென மயங்கி வீழ்ந்து மரணமான குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி..!!

கொழும்பு கொள்ளுபிட்டி காவல் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.நிலந்த தீடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் வேளையிர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவர் பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.