இடர் காலத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் காணொளி

நிரூபன் நட்குனராஜா வரிகளில் ,குரல்,இசையமைப்பு மற்றும் இயக்கத்தில் பொது சுகாதார பரிசோதகர்களின் பணிகளை விபரிப்பதாகவும்,இவ் இடர்காலத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் அனுபவித்த துயரங்களை விபரிப்பதாகவும், “நோய்களின் முன்னரங்க பாதுகாவலர்கள்” பாடல் அமைந்துள்ளது .. இவ் காணொளியினை உருவாக்கிய குழுவிட்கு எமது இணையம் சார்பாக வாழ்த்துக்கள்