வடக்கில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு..!!

வடமாகாணத்தில் 30 வயதிற்குட்பட்ட நிரந்தரமான தொழில் இன்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி.வடமாகாணத்தில் பல்வேறுபட்ட தொழில்வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. தொழில்நுட்பவியல் சேவை தரம் ll,தொழில்நுட்பவியல் சேவை தரம் lll,இறுதி திகதி 27.11.2020,

தொழில்நுட்ப உத்தியோகத்தர் தரம் lll,இறுதி திகதி 30.11.2020.தொழில்நுட்ப உத்தியோகத்தர்(குடிசார்) தரம் lll,தொழில்நுட்ப உத்தியோகத்தர் பயிற்சி தரம்,இறுதி திகதி 09.12.2020.வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் l,வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் ll,வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் lll,வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் l,வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் ll,வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் lll,இறுதி திகதி 09.12.2020.

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் தரம் lll,கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சி தரம்,இறுதி திகதி 18.12.2020.விவசாய போதனாசிரியர் தரம் lll,விவசாய போதனாசிரியர் பயிற்சி தரம்,இறுதி திகதி 18.12.2020.வடமாகாணத்தை சேர்ந்த தகமையுடையவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலதிக விடயங்களுக்கு கீழ் உள்ள link ஐ click செய்து அறிந்து கொள்ளவும்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்..https://np.gov.lk/advertisement/