நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 465 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.