கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்று (நவம்பர் 22) வரை கொழும்பு மாவட்டத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.