வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 24 முதல் 48 மணித்தியாலங்களில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதனால் வடக்கு, கிழக்கு கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.