ஒரு மாத காலம் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் நீண்டகாலத்திற்கு பின்னர் கொழும்பு காலிமுகத்திடல் புற்களால் நிறைந்து பச்சையாக காட்சியளிக்கின்றது.
காலிமுகத்திடல் மைதானம் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1800ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.அந்த காலத்தில் பொது மக்கள் பெருமளவில் அங்கு செல்வதில்லை என்பதால், மைதானத்தில் புற்கள் மனிதர்களின் கால் படாது பச்சை நிறமாகவே இருந்து வந்தது.

