கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்த பெண்ணுக்கு கொரோனா.!!

மட்டக்களப்பில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மட்டக்களப்பு- ஒல்லிக்குளத்தில் (காத்தான்குடியை சேர்ந்தவர்) கொழும்பிலிருந்து வந்த 37 வயதுடைய பெண்ணுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.