கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாட ஊருக்கு வந்த நபருக்கு கொரோனா!!

கொழும்பிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு தீபாவளி பண்டிகைக்காக வந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்றைய தினம் குறித்த இளைஞன் தானாக முன்வந்து பொகவந்தலாவ சுகாதார காரியாலயத்திற்கு சென்று பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில், இன்று கிடைத்த மருத்துவ அறிக்கையிலே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.