சற்று முன்னர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யாழ் மருத்துவ பீட மாணவன்..!!

யாழ்ப்பாணப் பல்கலைகழக மருத்துவபீட மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

கோண்டாவிலில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயின்று வந்த மாணவன், இன்று வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.துன்னாலைப் பகுதியை சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.