புலம் பெயர் தேசத்தில் திடீர் சுகயீனத்தினால் உயிரிழந்த யாழ்ப்பாண குடும்பப் பெண்!!

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்ப பெண் திடீரென உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்து இரண்டு வருடங்களான குறித்த பெண் கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், சிகிச்சை பயனின்றி கடந்த வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.இச் சம்பவமானது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது