திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனியார் ஆடை தொழிற்சாலையில் கடமையாற்றி கொண்டிருந்த யுவதி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் இன்று (16) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.