இலங்கையின் மத்திய மலையகத்தில் 5 மாதக் குழந்தைக்கு கொரோனா..!!

புஸல்லாவ பகுதியில் 5 மாதக் குழந்தையொன்றிற்கு கொரொனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பமொன்றை சேர்ந்த குழந்தையே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.