தங்காலை குடாவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.அவர் இதற்கு முன்னர் குடாவெல்ல பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் நெருங்கிச் செயற்பட்டவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.