இலங்கையில் கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு நேற்று மட்டும் ஐவர் பலி!!

46 வது கோவிட் மரணம் இலங்கையில் நேற்றிரவு பதிவாகியுள்ளது.இது இலங்கையில் பதிவான 5 வது கோவிட் தொடர்பான மரணம் ஆகும்.

மகரகம புற்றுநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 63 வயது ஆண் உயிரிழந்துள்ளார்.இலங்கையில் இன்று ஒட்டுமொத்தமாக 625 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.