இலங்கையில் சற்று முன் நிகழ்ந்த 42வது கொரோனா மரணம்.!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.