இலங்கையில் வைத்தியர், தாதியர்கள், சுகாதாரப் பரிசோதர்களை விட்டு வைக்காத கொரோனா!!

சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் மற்றுமொரு வைத்தியரும் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார்.அதுதவிர, தாதியர் ஒருவர், வைத்தியசாலை பணியாளர் ஒருவரும் தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.


அது தவிர, அகலவத்தை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் பொதுச்சுகாதார பரிசோதர் ஒருவரும் தொற்றிற்கு உள்ளாகியுள்ளர்.