இலங்கையில் கொரோனாவினால் பதிவான 36வது மரணம்.!!

இலங்கையில் 36 வது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.பலியானவர் 84 வயதான பெண். கந்தானவில் வசிப்பவர். நேற்று (9) அவர் உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் இருந்து தொற்று நோயியல் மருத்துவமனைக்கு (ஐ.டி.எச்) மாற்றப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டார்.இவர் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.