கிளிநொச்சி பெரியபரந்தன் டி5 கிராமத்தில் நேற்றிரவு (08) வீசிய காற்றினால் குடும்பம் ஒன்று வசித்து வந்த தற்காலிக வீடு சேதமடைந்த குறித்த குடும்பம் ஆட்டுக் கொட்டிலில் தற்போது தங்கியுள்ளனர்.
அத்தோடு அப்பிரதேசத்தில் வேம்பு ஒன்று முறிந்து வீழ்ந்துள்ள நிலையில்
மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த குடும்பத்திற்கு உடனடியாக அவர்களது சேதமடைந்த வீட்டின் கூரையினை திருத்துவதற்கு உதவி தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.