யாழ்ப்பாணம் , குளத்துக்குள் புதைத்து வைக்கப்பட்ட 68 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் நேற்று மீட்கப்பட்டன.வட்டுக்கோட்டை – சங்கானை ஓடக் கரை நாகதம்பிரான் ஆலயத்துக்கு அண்மையாக உள்ள குளத்திலிருந்தேஇந்த சிலைகள் மீட்கப்பட்டன.