யாழ்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு பைப்பர் படகில் சென்ற மூவர் தமிழகத்தின் வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வந்திறங்கியதாக தமிழக காவல்துறை இன்று காலை அறிவித்துள்ளது.