நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், பல ஆயிரக்கணக்கான இடங்களில், தமிழிலும் வழிகாட்டி பதாதைகள் வைக்கப்பட்டு உள்ளன.
சீன மொழியான மண்டலின் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளோடு தமிழிலும் வழிகாட்டி பதாதைகள் பல மாநிலங்களில் வைக்கப்பட்ட விடையம் தமிழுக்கு பெருமை சேர்க்கும் தருணங்கள் ஆகும்.