கொரோனா தொற்றினால் இலங்கையில் பதிவான 24ஆவது மரணம்.!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.கொழும்பு-13 பகுதியை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.