இலங்கையில் முட்டையின் விலையில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க இதைத் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே முட்டையின் விலையில் மீண்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தின் போது முட்டை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.