சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா!!

சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் நாடாளுமன்ற செய்தியாளர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பத்திரிகை அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சக ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சண்டே ரைம்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.