யாழ்.கோப்பாய் பொலிஸ் எல்லைக்குள் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடமாடிய 50 பேர் இரு நாட்களில் கைது செய்யப்பட்டிருப்பதாக கோப்பாய் பொலிஸார் கூறியுள்ளனர்.
50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.