காலி தவிர்ந்த நாட்டின் அனைத்து தபால் ரயில் சேவைகளும் ரத்து!

நாட்டில், இன்றிரவு இடம்பெறவிருந்த தபால் ரயில் சேவைகளில் காலிக்கான சேவை தவிர்ந்த ஏனைய சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஏனைய அனைத்து ரயில் சேவைகளும் தற்போதுவரை வழமைபோல இடம்பெறுவதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.