இலங்கையில் நேற்று மட்டும் 368 பேருக்கு கொரோனா!

நேற்று (24) நாட்டில் 368 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,521 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 3792 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நாட்டில் 56 பொலிஸ் பகுதிகளிற்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.