பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற இராணுவ கப்டனுக்கு கொரோனா!

சபுஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமில் இராணுt கப்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவ முகாமுக்குத் தேவையான மீன்களை கொள்வனவு செய்வதற்காக, பேலியகொட மீன் சந்தைக்கு குறித்த இராணுவ கெப்டன் சென்றுள்ளார்.அவர், தற்போது, ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.