மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை!

 

மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித ஆய்வுப்பூர்வமான தகவல்களும் உறுதிப்படுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Little girl and big fish

அத்துடன்இ மீன்களை தொட்ட பின்னர் கைகளை சரியாக கழுவினால்இ அந்த சந்தர்ப்பங்களில் முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.