வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி.!! தீவிர தேடுதலில் பொலிஸார்.!!!

கொரோனா நோயாளியொருவர் இன்று வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.

இன்று அதிகாலை 1:30 மணியளவில் கொஸ்கம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொற்றாளர், இன்று காலை 6 மணியளவில் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.தப்பிச் சென்றவர் 72/18 / டி, புதிய கொலணி வீதி, சேதவத்த, வெல்லம்பிட்டி என்ற முகவரியை உடையவர்.