இலங்கையின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 6,000 ஐ கடந்துள்ளது.இன்று மேலும் 50 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

மினுவாங்கொட கொரோனா அலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2558 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை, 3561 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். 2454 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.